ஸ்ரீலங்கா கால்பந்து அணியில் வடக்கினை சேர்ந்த 3 வீரர்கள்

கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலக கிண்ண போட்டி மற்றும் 2023 ஆண்டு AFC கிண்ண முதல் தகுதி காண் சுற்றுப் போட்டி மற்றும் தற்போது நடைபெறவுள்ள தகுதி காண் போட்டி என்பவற்றுக்கான 23 பேர் கொண்ட இறுதி குழாம் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் வெளியிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.இம் மாதம் 07 திகதி 31 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவ் உத்தேச அணியிலிருந்து 08 வீரர்கள் நீக்கப்பட்டு 23 பேரே கொண்ட இறுதி குழாம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் இறுதி குழாமில் தற்போதைய வதிரி டைமன்ஸ் அணி மற்றும் வென்னப்புவ நீயூ யங்ஸ் அணி வீரருமான டக்சன் பியுஸ்ஸஸ் & நாவாந்துறை சென்.மேரீஸ் மற்றும் ரிளெனன் அதி வீரருமான மரியதாஸ் நிதர்சன் & இளவாலை யங்கென்றீஸ் மற்றும் ரிளெனன் அணி வீரருமான யூட் சுமன் ஆகிய வடக்கினை சேர்ந்த மூன்று வீரர்களின் இடம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது..எனினும் வடக்கினை சேர்ந்த 04வது வீரரான சகாராஜா ரோச் (பள்ளிமுனை சென்.லூசியஸ் அணி) மேலதிக வீரராக அணியில் இணைந்நநு கொள்ளபட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் அதனை இலங்கை கால்ப்பந்து சம்மேளனம் இன்னும் உறிதிப்படுத்தவில்லை

இலங்கை அணியின் தலைவராக சுஜான் பெரேராவும், உப தலைவராக கவிந்து இசானும் நியமிக்கப்பட்டுள்ளதோடு 
ஜீன் 06 திகதி நடைபெறவுள்ள முதலாவது உலக தகுதி காண் ஆட்டத்தில் இலங்கை அணி மகாவு அணியை எதிர்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

 

- St Mary's Sports Club

 

0 Comments
Latest News
notekoob news
VANTAGE FA CUP 2019 කුසලාන අවසන් වටය කල්යයි
notekoob news
POLICE Knock Opponents in FA CUP 2019 With Imran's Hatrick
notekoob news
SRI LANKA is to Face 2020 World Cup Host in AFC U19
notekoob news
Renown Won the Championship Against Saunders - U12
notekoob news
Sri Lanka Proudly Hosting The World Surf League (WSL) 2019
notekoob news
Sri Lanka vs DPR Korea. FIFA World Cup Qualifiers Watch Live Now
notekoob news
Kalutara MCC Fight for Subrota International Football Tournament 2019
notekoob news
Sujan Perera's Thoughts Over Sri Lankan Captaincy
notekoob news
Sri Lanka vs Turkmenistan - FIFA World Cup Qualifiers 2022 - Watch Live Now
notekoob news
Sri Lanka vs Turkmenistan - FIFA World Cup Qualifiers 2022 - Watch Live Now Link 2