பார்சிலோனா ரியல் மாட்ரிட் சுவாரஸ்யமான ElClasico இன்று

அனல் பறக்க காத்திருக்கும் முதற்சுற்று ஆட்டம் ஆதிக்கத்தை நிலைநாட்டபோவது யார் ஸ்பானிய கோபா டெல்ரே தொடரின் அரையிறுதி ஆட்டத்தின் முதற்சுற்று ஆட்டமொன்று நாளை அதிகாலை 01:30 ற்கு இடம்பெறுகின்றது.இதில் பரம எதிரிகளான பார்சிலோனா எதிர் ரியல் மட்ரிட் மோதவுள்ளது.இப்போட்டி பார்சலோன சொந்த மைதானமான காம்ப் நவ்வில் இடம் பெறுகிறது.இறுதியாக லாலிகாவில் இரு அணிகளும் மோதிய போட்டியில் 5:1 என பார்சிலோன வெற்றி பெற்றது எனவே நாளைய போட்டியில் வென்று பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயம் மட்ரிட்டுக்கு ஏற்பட்டுள்ளது

0 Comments
Latest News
notekoob news
Inspiring Story of Weliweriya Dynamics Football Coach
notekoob news
Colombo FC Striker Fazal was Offered Contract from Renown, Up Country Lions & Kaluthara Blue Star
notekoob news
FFSL President Cup 2020 - Fair Play Team of the Tournament
notekoob news
POLICE Head Coach Mahinda Galagedara Invites Everyone for Free Golakeepers Workshop
notekoob news
Colombo FC vs Red Stars Semi Final - Watch Live Now