மட்ரிட் புதிய முகாமையளராக முன்னால் செல்சி முகாமையாளர்

 

மட்ரிட்டின் புதிய முகாமையாளராக செல்சிஅணியின் முன்னால் முகாமையாளர் அன்ரனியோ கொன்ரே நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் வெளிவந்துள்ளன.மட்ரிட் முன்னால் முகாமையாளராக சிடேன் செயற்பட்டவேளை மட்ரிட் அசுர பலம் கொண்ட அணியாக தொடர்ச்சியாக மூன்றுமுறை சம்பியன்ஸ் லீக் கைப்பற்றி சாதனை படைத்தது.கடந்த பருவத்துடன் சிடேன் விலகியிருந்தார் அத்துடன் யாம்பவான் ரொனால்டோவும் விலகியதால் மட்ரிட் திடீர் சரிவு கண்டுள்ளது. புதிய முகாமையாளரை நியமித்தும் எந்தப்பயனும் இல்லை லாலிகாவில் ஒன்பதாமிடம் சம்பியன்ஸ் லீக்கில் கத்துக்குட்டி அணியுடன் தோல்வி பார்சிலோனாவுடன் 5:1 என அவமானத்தோல்வி என மட்ரிட் துவண்டுபோயுள்ள நேரத்தில் புதிய முகாமையாளராக அன்ரனியோவை அனுகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இவர் கடந்த பருவத்தில் சம்பியன்ஸ் லீக் ரவுன்16 ல் இரண்டு போட்டிகளிலும் பார்சிலோனா செல்சியை வீழ்த்தியிருந்தது அப்போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இவர் மெஸ்ஸி இந்த கால்ப்பந்து வரலாறு கண்ட விசித்திர மணிதன் என பாராட்டியிருந்தார் இனி இவர் மெஸ்ஸிக் கெதிராகவே திட்டம் வகுக்க நேரிடும்

0 Comments
Latest News
notekoob news
Official: FFSL President Cup 2020 Starting on July End
notekoob news
Rumours Evolve that FFSL is going to Introduce President's Cup with 20 Teams
notekoob news
The National Men’s Football Team to Commence Training on 22nd June 2020 + PLAYERS LIST
notekoob news
Football returns after Covid-19 Stoppage in Sri Lanka
notekoob news
Sri Lanka National Team Practices to resume on 22 June
notekoob news
2020 ජුනි 22දා සිට ජාතික කණ්ඩායම (පිරිමි) පුහුණුවආරම්භ කිරීම
notekoob news
Foogue Proudly Presenting SRI LANKAN FREESTYLE SHOW on Youtube
notekoob news
Sri Lanka Football Federation Distributing Rs 300,000 for Champions League Clubs Rs 150,000 for Division 1 Clubs and more
notekoob news
Former Sri Lanka skipper Sanath Jayasuriya donated safety equipments
notekoob news
PSJASL donates personal protective Equipment’s (PPE) to the frontline Media Personals Colombo Districts News Correspondents and Photographers