கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூவெண்டஸ்காண முதல் கோலை அடித்தார்


இத்தாலிய கழகங்களுக்கிடையிலான சீரிஏ தொடரில் முக்கிய போட்டி தற்போது நிறைவுக்கு வந்தது இதில் பிரபல யுவன்டஸ் எதிர் சஸ்சுவெலோ அணிகள் மோதின இதில் 2:1 என யுவன்டஸ் வெற்றி பெற்றது யுவன்டஸ் சார்பாக அடித்த இரண்டு கோல்களையும் ரொனால்டோவே அடித்திரு்ந்தார் மட்ரிட்டிலிருந்து மாரிய பின் தான் விளையாடிய நான்காவது போட்டியில் இரட்டைக்கோலுடன் தனது கோல்கணக்கினை ஆரம்பித்துள்ளார் இவ்வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தினை தக்கவைத்தது யுவன்டஸ்

 


0 Comments
Latest News
notekoob news
Inspiring Story of Weliweriya Dynamics Football Coach
notekoob news
Colombo FC Striker Fazal was Offered Contract from Renown, Up Country Lions & Kaluthara Blue Star
notekoob news
FFSL President Cup 2020 - Fair Play Team of the Tournament
notekoob news
POLICE Head Coach Mahinda Galagedara Invites Everyone for Free Golakeepers Workshop
notekoob news
Colombo FC vs Red Stars Semi Final - Watch Live Now