சொந்த நெய்தல் மண்ணில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது குருநகர் பாடும்மீன்

 

2018 பிரீமியர் லீக் பிரிவு II சாம்பியன்ஷிப் யாழ்ப்பாணத்தில் உள்ள துரையப்பா ஸ்டேடியத்தில் 8.00 மணியளவில் பாடும்மீன் எஸ்.சி. (யாழ்ப்பாணம்) Vs கிரேட் ஸ்டார் எஸ்.சி (பேருவளை) இடையில் நடைபெற்றது

முதல் பாதியில் இரு அணிகளிலும் கோல் போடமல் போட்டி சமனிலையில் முடிய இரண்டாம் பாதியில் சொற்ப நேரத்தில் ஓன் கோல் மூலமாக கிரேட்ஸ்ரார் அணி முன்னிலை வகிக்த்தது சற்று தடுமாற்றத்துடன் சுதாககரித்து ஆடிய பாடும்மீன்கள் வசமே அதிகமாக பந்து காணப்பட்டது இருந்தும் கிரேட்ஸ்ரார் தமது இரண்டாவது கோலினை பதிவு செய்தது பின்பு அபார வேகத்துடன் ஆக்ரோசமாக ஆடிய பாடும்மீன் ஒரு கோலினை,பதிவுசெய்தது பின்பு,ஆட்டம் முடிவு வரை பாடும்மீன்கள் வசமே பந்து பரிமாற்றத்துடன் சிறப்பாக ஆடப்பட்டது இருந்து அதிஷ்டம் கைகொடுக்கவில்லை 2-1 என்ற கணக்கில் பேருவல கிரேட்ஸ்ரார் அணி வெற்றிபெற்று பிரிவு இரண்டு 2018 ற்கான சம்பியன் ஆகியது வாழ்த்துக்கள்

பாடும்மீன் தோல்வியை தழுவிய போதும் எமது ரசிகர்கள் தோல் கொடுத்தார்கள் மனம்உடைந்த வீரர்களை உற்சாகபடுத்தி ஆறுதல் வசனங்கள் எல்லாம் கூறி வீரர்களை கௌரவித்தார்கள் நன்றி ரசிக உள்ளங்களே

எதிரணி ரசிகர்கள் வீரர்கள் யாவருமே பாடும்மீன் அணியின் விளையாட்டு நுட்பம் கேம் குறுந்தூரபரிமாற்றம் மற்றும் வீரர்களின் வேகத்தையும் குறித்து வாழ்த்தி உங்களுக்கு அதிஷ்டம் இல்லை ஆனால் இந்த வெற்றி முழுமையாக உங்களுடையது என்று கூறினார்கள் 
நன்றிகள்

இது முதல் அல்ல இதுவும் முடிவும் அல்ல வீரர்களே சிறப்பான,ஆட்டம் உங்கள் முயற்சி சிறப்பானது தோல்வியை கண்டு துவண்டு விட வேண்டாம் அன்பர்களே முயற்சியும் பயிற்சியும் என்றுமே வெற்றி தறும் தோல்வி வரும் பாடம் கற்றுதரும் நல்ல படிப்பினை தோல்வியை தூக்கி எறிந்து விட்டு பிரிவு ஒன்றில் சாதிக்க தயாராகுங்கள்

வாழ்துக்கள் வீரர்களே

0 Comments
Latest News
notekoob news
Amanullah's Renown and Kabeer's Barcelona as the Champions of Independence Cup 2020
notekoob news
New Head Coach Appointed for Sri Lanka Mens National Football Team
notekoob news
Amanulla and Roomy Certified Top Coaching Grading from AFC - [ CERTIFICATES INCLUDED ]
notekoob news
UEFA PRO COACH අමීර් ඇලජික් ශ්‍රී ලංකා පාපන්දු පුහුණුකරු ලෙස පත් කිරීමට ඉඩ තිබේ
notekoob news
Who Is Going to be the Champions of VANTAGE FA CUP 2020? - FOOGUE TECHNICAL ANALYSIS
notekoob news
VANTAGE FA CUP SPECIAL MOMENTS : Saunders are the Most Number of FA Cup Champions in the History
notekoob news
E B Channa, Irafan & Eranga are Out from Blue Star
notekoob news
Lyceum Crowned as the Champions Of Inter International School Football Tournament 2020
notekoob news
VANTAGE FA CUP 2020 Live Now - Saunders vs Blue Eagles