கொழும்பு எப்.சி அணிக்கு நெருக்கடி கொடுத்த யாழ்ப்பாணம் ஞானமுருகன் அணி

இன்று அனுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற FA கிண்ண சுற்றுப்போட்டியின் Round 64 ஆட்டம் ஒன்றில் யாழ்ப்பாணம், மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து சம்பியன் லீக் அணியான கொழும்பு எப்.சி அணி மோதியது.ஆட்ட நேர முடிவில் 04-03 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது ஞானமுருகன் அணி.ஞானமுருகன் அணி சார்பாக ஜெகன் 02, மதன் 01 கோல்களை பெற்று கொடுத்தனர்.இலங்கையின் தொழில் முறை முன்னனி கழகங்களில் ஒன்றான கொழும்பு எப்.சி அணிக்கு சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஞானமுருகன் அணிக்கு எமது வாழ்த்துக்கள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வடக்கின் உதைபந்தாட்ட பலத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்த ஞானமுருகன் அணிக்கு எமது நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

 

போட்டி முடிவு

0 Comments
Latest News
notekoob news
FIFA ලෝක කුසලාන 2022 සුදුසුකම් සඳහා ශ්‍රී ලංකා සංචාරය
notekoob news
German Footballer Wazeem Razeek Officially Included in National Team
notekoob news
VANTAGE FA CUP 2019 කුසලාන අවසන් වටය කල්යයි
notekoob news
POLICE Knock Opponents in FA CUP 2019 With Imran's Hatrick
notekoob news
SRI LANKA is to Face 2020 World Cup Host in AFC U19
notekoob news
Renown Won the Championship Against Saunders - U12
notekoob news
Sri Lanka Proudly Hosting The World Surf League (WSL) 2019
notekoob news
Sri Lanka vs DPR Korea. FIFA World Cup Qualifiers Watch Live Now
notekoob news
Kalutara MCC Fight for Subrota International Football Tournament 2019
notekoob news
Sujan Perera's Thoughts Over Sri Lankan Captaincy