சிறைச்சாலை அணியினை அச்சுறுத்திய யாழின் இளம் நீக்கிலஸ் அணி

VANTAGE FA கிண்ண 2018 சுற்றுப்போட்டியில் நேற்று துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற சுற்று -16 ஆட்டம் ஒன்றில் நாவாந்துறை சென்.நீக்கிலஸ் அணியை எதிர்த்து இலங்கை சிறைச்சாலை அணி மோதியது.

இவ் போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் சிறைச்சாலை அணி ஒரு கோலை பெற்று முன்னிலை வகித்தது.தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பெற்று கொள்ள ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் சிறைச்சாலை அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

 

போட்டி முடிவு 

 

FIRST X1 of PRISON SC

 1. Sampath
 2. Jayasiri - Captain
 3. Hettiarachchi
 4. Perera
 5. Aththanayaka
 6. Isadeen
 7. Kajagopan
 8. Kanisran
 9. Vinsan Kumar
 10. Dinesh
 11. Chathuranga

 

First X1 of St. Nicholas

 1. Jeyaraj
 2. Amilan
 3. Rathees - Captain
 4. Remson
 5. Anton
 6. Philipraj
 7. Ajanthan
 8. Jeyapragash
 9. Rockson
 10. Penojan
 11. Veignesh

 

 

0 Comments
Latest News
notekoob news
Inspiring Story of Weliweriya Dynamics Football Coach
notekoob news
Colombo FC Striker Fazal was Offered Contract from Renown, Up Country Lions & Kaluthara Blue Star
notekoob news
FFSL President Cup 2020 - Fair Play Team of the Tournament
notekoob news
POLICE Head Coach Mahinda Galagedara Invites Everyone for Free Golakeepers Workshop
notekoob news
Colombo FC vs Red Stars Semi Final - Watch Live Now