VAR மற்றும் பிரீமியர் லீக் தொடக்க போட்டி மேன் சிட்டி Vs வெஸ்ட் ஹாம்

ரஹீம் ஸ்டெர்லிங் மான்செஸ்டர் சிட்டியின் Champions டைட்டில் பாதுகாப்பை வெஸ்ட் ஹாம் ஹாட்ரிக் மூலம் தொடங்கினார். எனினும்  VAR முதல் முறையாக பிரீமியர் லீக்கில் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியது.

பிரீமியர் லீக்கில் முதல் முறையாக VAR ஆல் ஒரு கோல் அனுமதிக்கப்படாததால், Man City இன் மற்றொரு goal மறுக்கப்பட்டது, ஸ்டெர்லிங் மில்லிமீட்டர் வித்தியாசத்தில் ஆஃப்சைடு என VAR தீர்ப்பளித்தது.

முதல் பாதியில் கேப்ரியல் ஜீசஸ் goal  அடித்தார் பின்பு செர்ஜியோ அகீரோ (Sergio  Aguero ) பெஞ்சிலிருந்து வெளியே வந்து பெனால்டி மூலம் goal ஒன்றை பெற்றுக்கொண்டார் 

ஆரம்பத்தில் லூகாஸ் ஃபேபியன்ஸ்கியால் காப்பாற்றப்பட்ட அகீரோவின் ஸ்பாட்-கிக் கோல்கீப்பர் தனது வரிசையில் இருந்து விலகியதால் அதை திரும்பப் பெற வேண்டும் என VAR தீர்ப்பளித்தது

0 Comments
Latest News
notekoob news
ශ්‍රී ලංකාව පදක්කම් සටහනේ තෙවැනි තැනට
notekoob news
32 Teams Compete for the VANTAGE FA CUP 2019 Champions Title
notekoob news
Check Postponed Matches of VANTAGE FA CUP 2019: 7th December 2019
notekoob news
Sri Lanka Army Organized Football Tournament Among Jaffna Youth as Jaffna Friendship Football League
notekoob news
ලයනල් මෙසී හයවැනි Ballon d'Or සම්මානය දිනා ගනී
notekoob news
Kavindu Ishan Speaks from Bottom Heart After Equalizing Against Nepal
notekoob news
FIFA Connect Workshop Happened in Sri Lanka
notekoob news
Live Now - NEPAL vs SRI LANKA Live | NEP vs SRI Football |SAG 2019