மெஸ்ஸி ஒரு கோழை -போட்டிக்கு பயந்து 20 முறை டாய்லட் போவான் - மாரடோனா

 

கால்பந்து உலகின் மிக சிறந்த வீரராக போற்றப்படும் மெஸ்ஸி தலைவராக இருக்க தகுதி என முன்னாள் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா தெரிவித்துள்ளார்.

 

கால்பந்து உலகின் மிக அதிக ரசிகர்களைக் கொண்ட வீரரும், ஐந்து முறை சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பல்லன் டி'ஆர் விருது பெற்றவர். ஆனால் இவர் சாதாரண வீரர் மட்டுமே தலைவன் கிடையாது என முன்னாள் அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா தெரிவித்துள்ளார். 

மெஸ்ஸி சிறந்த கால்பந்து வீரர் தான். ஆனால் அவர் ஒன்றும் தலைவர் கிடையாது. அவரால் அர்ஜெண்டினா கால்பந்துக்கு உலகக் கோப்பையை வென்று தர முடியவில்லை. உலகக் கோப்பையில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவின் செய்பாடு மோசமானதாக இருந்தது.மெஸ்ஸி நல்ல கேப்டனாக செயல்படவில்லை என்றார்.

 

மேலும், மெஸ்ஸிக்கு போட்டி என்றால் பயம். போட்டிக்கு முன், வீரர்கள், பயிற்சியாளர்களிடம் பேசுவதற்கு முன் பிளேஸ்டேஷனில் விளையாடுவான். சக வீரர்களிடம் அதிகம் பேச விரும்பாதவான், களத்தில் மட்டும் கேப்டனாக இருக்க வேண்டும் என்ற ஆசை எப்படி?. போட்டி என்றால் அதற்கு முன் 20 முறை கழிவறைக்கு செல்லும் மன நிலை உள்ளவர். என மாரடோனா மெஸ்ஸியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

0 Comments
Latest News
notekoob news
Official: FFSL President Cup 2020 Starting on July End
notekoob news
Rumours Evolve that FFSL is going to Introduce President's Cup with 20 Teams
notekoob news
The National Men’s Football Team to Commence Training on 22nd June 2020 + PLAYERS LIST
notekoob news
Football returns after Covid-19 Stoppage in Sri Lanka
notekoob news
Sri Lanka National Team Practices to resume on 22 June
notekoob news
2020 ජුනි 22දා සිට ජාතික කණ්ඩායම (පිරිමි) පුහුණුවආරම්භ කිරීම
notekoob news
Foogue Proudly Presenting SRI LANKAN FREESTYLE SHOW on Youtube
notekoob news
Sri Lanka Football Federation Distributing Rs 300,000 for Champions League Clubs Rs 150,000 for Division 1 Clubs and more
notekoob news
Former Sri Lanka skipper Sanath Jayasuriya donated safety equipments
notekoob news
PSJASL donates personal protective Equipment’s (PPE) to the frontline Media Personals Colombo Districts News Correspondents and Photographers