ரொனால்டோ அபார கட்ரிக் - அடுத்த சுற்றுக்கு முன்னேறியது யுவன்டஸ்

சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட ஆட்டமொன்று இன்று அதிகாலை இடம்பெற்றது.இதில் யுவன்டஸ் எதிர் அத்லெடீகோ மட்ரிட் ஆகிய அணிகள் மோதின.இதில் 3:0 என யுவன்டஸ் வெற்றிபெற்றது.யுவன்டஸ் சார்பாக யாம்பவான் ரொனால்டோ மூன்று கோல்களைப்பெற்றுக்கொடுத்தார்.இவ்வெற்றியுடன் இரண்டு சுற்று முடிவில் 3:2 என வெற்றி பெற்ற யுவன்டஸ் காலிருதிக்கு தகுதி பெற்றது.

மற்றைய ஆட்டமொன்றில் மன்சிட்டி எதிர் சர்க்லி அணிகள் மோதின.இதில் 7:0 என சிட்டி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
 

 

 

Author
Kajantha Foogue

0 Comments
Latest News
notekoob news
Inspiring Story of Weliweriya Dynamics Football Coach
notekoob news
Colombo FC Striker Fazal was Offered Contract from Renown, Up Country Lions & Kaluthara Blue Star
notekoob news
FFSL President Cup 2020 - Fair Play Team of the Tournament
notekoob news
POLICE Head Coach Mahinda Galagedara Invites Everyone for Free Golakeepers Workshop
notekoob news
Colombo FC vs Red Stars Semi Final - Watch Live Now