தன் பெயரை பயன்படுத்தி புகழ் தேட முயற்சிப்பதாக ரொனால்டோ தெரிவுப்பு

பாலியல் புகார் பற்றி வாய் திறந்தார் கிறிஸ்ரியானோ ரொனால்டோ. தனது பெயரை பயன்படுத்தி கேத்ரின் மயோர்கா புகழ்தேட முய்ற்சிக்கின்றார் என கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2009 ஆம் ஆண்டு 34 வயதுடைய கேத்ரின் மயோர்கா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள ஹோட்டலில் வைத்து ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜேர்மனி பத்திரிகை ஒன்றிற்கு அண்மையில் பேட்டி அளிக்கும்போது தெரிவித்திருந்தார்.

அது மாத்திரமின்றி ரொனால்டோவுடன் கேத்ரின் மயோர்கா எடுத்திருந்த புகைப்படங்களையும் வெளியிட்டு உதைபந்தாட்ட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

பரபரப்பாக பேசப்பட்ட இவ் விடயம் தொடர்பில் முதற் தடவையாக வாய் திறந்துள்ள கிறிஸ்ரியானோ ரொனால்டோ, இது ஒரு கட்டுக்கதை, எனது இத்தனையாண்டு காலகட்டத்தில் பல்வேறு தடவை இதுபோன்ற புகார்களில் தான் சிக்க வைக்கப்பட்டதாகவும் ஆனால் அவை யாவும் உண்மைக்கு புறம்பானவை. அது போன்று இவரின் கருத்தும் வதந்தியே எனத் தெரிவித்தார் கிறிஸ்ரியானோ டொனால்டோ.

உலகின் முன்னனி கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்ரியானோ டொனால்டோ மேல் சுமத்தப்பட்ட இப் புகாரானாது பலராலும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

0 Comments
Latest News
notekoob news
FIFA ලෝක කුසලාන 2022 සුදුසුකම් සඳහා ශ්‍රී ලංකා සංචාරය
notekoob news
German Footballer Wazeem Razeek Officially Included in National Team
notekoob news
VANTAGE FA CUP 2019 කුසලාන අවසන් වටය කල්යයි
notekoob news
POLICE Knock Opponents in FA CUP 2019 With Imran's Hatrick
notekoob news
SRI LANKA is to Face 2020 World Cup Host in AFC U19
notekoob news
Renown Won the Championship Against Saunders - U12
notekoob news
Sri Lanka Proudly Hosting The World Surf League (WSL) 2019
notekoob news
Sri Lanka vs DPR Korea. FIFA World Cup Qualifiers Watch Live Now
notekoob news
Kalutara MCC Fight for Subrota International Football Tournament 2019
notekoob news
Sujan Perera's Thoughts Over Sri Lankan Captaincy