ஜனாதிபதி கிண்ண இறுதி போட்டியில் கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி அணியுடன் திஹாரி அல் அஸ்ஹர் அணியினர் மோதவுள்ளனர்

ஜனாதிபதி கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் போட்டியின் இறுதிப்போட்டி எதிர்வரும் 7/4/2019 கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாலை 2.00மணியளவில் நடைபெறவுள்ளது.இதில் திஹாரி அல் அஸ்ஹர் பாடசாலை அணியினரும் கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கால்பந்தாட்ட அணியினரும் மோதவுள்ளனர்.

பல பிரபலமான பாடசாலைகளுடனும் சிறப்பாக விளையாடி திஹாரி அல் அஸ்ஹர் அணியினர் இறுதிப்போட்டிவரை முன்னேறியுள்ளமை சிறப்பம்சமாகும்.

 

AL AZHAR CENTRAL COLLEGE, THIHARIYA - ROAD TO FINAL 

 

AL AZHAR CENTRAL COLLEGE – THIHARIYA

PRE ROUND OF 16

BEAT DHARMADUTHA COLLEGE – BADULLA

FULL TIME 4-2

 

PRE QUARTER FINALS

BEAT DE MAZENOD COLLEGE – KANDANA

FULL TIME 0-0 DRAW , WON IN PENALTIES 6-5

 

QUARTER FINALS

BEAT HOLY CROSS COLLEGE – KALUTHARA

FULL TIME 5-2

 

SEMI FINALS

BEAT KALUTARA MUSLIM CENTRAL COLLEGE FOR 3 -2  

 

HAMEED AL HUSSEINIE COLLEGE , COLOMBO - ROAD TO FINAL 

 

 

HAMEED AL HUSSEINIE COLLEGE – COLOMBO

PRE ROUND OF 16

DIRECTLY QUALIFIED FOR PRE QUARTER FINALS

 

PRE QUARTER FINALS

BEAT HINDU COLLEGE – COLOMBO

FULL TIME 9-0

 

QUARTER FINALS

BEAT ST.THOMAS’ COLLEGE – MT.LAVINIA

FULL TIME 3-1

 

SEMI FINALS

BEAT ISIPATHANA COLLEGE - COLOMBO FOR 3 - 0

 

 

 

 

0 Comments
Latest News
notekoob news
Inspiring Story of Weliweriya Dynamics Football Coach
notekoob news
Colombo FC Striker Fazal was Offered Contract from Renown, Up Country Lions & Kaluthara Blue Star
notekoob news
FFSL President Cup 2020 - Fair Play Team of the Tournament
notekoob news
POLICE Head Coach Mahinda Galagedara Invites Everyone for Free Golakeepers Workshop
notekoob news
Colombo FC vs Red Stars Semi Final - Watch Live Now